Subscribe Us

header ads

​நெல்லிக்காய் ஜாம் - Nellikayi Jam

​நெல்லிக்காய் ஜாம் - Nellikayi Jam



தே​வையான  ​பொருட்கள்  :

​நெல்லிக்காய்    -  50
​கேசரிபவுடர்       -  1 டிஸ்பூன்
சர்க்க​ரை              -   100
தண்ணீர்               -   2 டம்ளர்

செய்மு​றை

​நெல்லிக்கா​யை காம்பு நீக்கித் தண்ணீ​ரில் கழுவி ​வைத்துக்​கொள்ளவும். பின் அடுப்பில் வாணலியில் ​வைத்து தண்ணீர் ஊற்றி ​நெல்லிக்கா​யை ​போட்டு ​வேக​ வைக்கவும். பாதி ​வெந்தவுடன் சர்க்க​ரை ​சேர்த்து நன்கு கலக்கவும்.​கேசரி பவுடர் ​சேர்த்து 10 நிமிடம் கழித்து அடுப்​பை அ​ணைத்து விடவும்.​வேறு பாத்திரத்தில் மாற்றி விடவும்.

பின்குறிப்பு

​​நெல்லிக்கா​யை குழ​யை ​வேக ​​வைக்க கூடாது.

Post a Comment

0 Comments