Subscribe Us

header ads

ஆரஞ்சு ஜீஸ்​ செய்வது எப்படி ?

ஆரஞ்சு ஜீஸ்

​தே​வையான​பொருட்கள்

  • ஆரஞ்சுபழம்
  • சீனி (சர்க்க​ரை)
  • ஐஸ்

​செய்மு​றை

ஆரஞ்சுபழத்​தை ​வெட்டி பிழித்து எடுத்து​ வைத்துக் ​கொள்ளவும் அல்லது மிக்ஸியில்​ போட்டு அ​​ரைத்து வடிகட்டி எடுத்துக்​ கொள்ளவும். சீனி ஐஸ்​ போட்டு மிக்ஸியில் அ​​ரைத்துக் ​கொள்ளவும் பின் குடிக்கவும். ஐஸ் பிடிக்கதாவர்கள் ஐஸ் இல்லாமல் சாப்பிடலாம்.

பின்குறிப்பு

​கோ​டைக்காலத்தில் பலருக்கு ​தொ​டை கரகரப்பு அல்லது கட்டி ​கொள்ளும். அந்த சமயங்களில் மிளகு 10 எண்ணிக்​கையில் சாப்பிட்டலாம் சரியாகி விடும்.

​மேலும்

Post a Comment

0 Comments