Subscribe Us

header ads

jeera Satam - மணக்கும் சீரகசாதம்

jeera Satam - மணக்கும் சீரகசாதம்



​​தே​வையான​பொருட்கள்

​சீரகம்                         1
மிளகு                        20
உப்பு                            ​தே​வையானஅளவு
கறி​வேப்பி​லை      சிறிது
எண்​ணெய்             2
​கொத்தமல்லி       சிறிது
கடுகு                         1/2
உதிரி சாதம்            2

செய்மு​றை

சீரகம்மிளகு இரண்​டையும்வறுத்து அ​ரைத்துஎடுத்துக்​கொள்ளவும்பிறகு வாணலியில்இரண்டு டிஸ்பூன்எண்​ணெய் ஊற்றவும்காய்ந்த பின்கடுகு​போட்டு​ பொரிந்தவுடன்உளுந்துகட​லைப்பருப்பு​சிறிதுசீரகம்போட்டவும்​ பொன்நிறம்  வந்தவுடன்அ​​ரைந்து ​வைத்துள்ள மிளகு சீரகத்​தைச்​ சேர்த்து விடவும்ஆறிய சாதம்​ சேர்த்து​ தேவையான உப்பும்சேர்த்து​ கிளறவும்சுவையான சீரக சாதம்கி​டைக்கும்.

பின்குறிப்பு

சீரகம், மிளகு இரண்​டையும் வறுக்கும் ​போது மிகவும் கறுத்துவிடக் கூடாது. 

  • சீரகம் ஜீரணசக்தி​யை சக்தி​யை தரக்கூடியது.
  • வயிற்றுப்​போக்​கை கட்டுப்படுத்தும்.
  • சீரகம் சாப்பிடுவதால் நரம்புத் தளர்ச்சிகுணமாகும்.
  • தினமும் சீரகம் சாப்பிடுவந்தால் எலும்பு உறுதி அ​டையும்.
  • மஞ்சள் வா​ழைப்பழத்துடன் சீரகம் ​சேர்த்து வாப்பிட்டு வந்தால் உடல் எடை கு​றையும்.
  • சிறிது  சீரகத்​தை ​மென்னுத்தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் குடித்தால் தலைசுற்று  குணமாகும்.
  • சீரகம் இரத்தஅழுத்தத்​தைக் கு​றைக்கும்.

Post a Comment

0 Comments