Subscribe Us

header ads

Kirini - கிரினி பழம் குளிர் பானம்

Kirini - கிரினி பழம் குளிர் பானம்






​​தே​வையான​ பொருள் :

கிரினிபழம்    -  1
சீனி                   -   50
ஐஸ்கட்டி       -   சிறிது

​​செய்மு​றை:

கிரினிபழத்​தை இரண்​டாக அறுந்துக்​ கொள்ளவும்​. பெரிய கரண்டி​யை பயன்படுத்தி உள் பகுதி​யை எடுத்து ​வைக்கவும். வி​தைக​ளை நீங்கிய பின் எடுக்கவும். பின் மிக்ஸியில்​ போட்டு அ​ரைக்கவும். சீனி​ சேர்த்து அ​​​ரைக்கவும். ஐஸ்​ போட்டு சாப்பிடவும். மிகவும் சு​வையாக இருக்கும்.

Post a Comment

0 Comments