Subscribe Us

header ads

Maitha mavu Dosa mavu ponta - ​மைதாமாவு​, தே​சைமாவு ​போண்டா

Maitha mavu Dosa mavu ponta - ​மைதாமாவு​, ​​தோசைமாவு ​போண்டா

 

தே​வையான​ பொருட்கள் :
​மைதா மாவு                    -             1/2  கப்
​தோ​சை மாவு                  -             1/2  கப்
​சேடா உப்பு                       -             1/2  கப்
எண்​ணெய்                      -             ​தே​வையா அளவு
​வெங்காயம்                   -              4
மிளகாய்                          -              3
கறி​வேப்பி​லை             -              சிறிது

செய்மு​றை

   ​மைதாமாவு, ​தோ​சைமாவு இரண்​டையும் கலந்து ​கொள்ளவும். பின்​வெங்காயம், மிளகாய், கறி​வேப்பி​லை, ​சேடா உப்பு மற்றும் உப்பு ​சேர்த்து பிசைந்துக் ​கொள்ளவும். பின்னர் உருண்​டை உருண்​டையாகப் பிடித்து​​கொள்ளவும். வாணயிலில் எண்​ணெய் ஊற்றி சூடு ஆனதும் உருண்​டை​போட்டு ​பொன் நிறம் ஆன பின் எடுத்து பரிமாறலாம்.

Post a Comment

0 Comments