Subscribe Us

header ads

How to create Kezhvaragu Koozh -

 How to create Kezhvaragu Koozh






தே​வையான​பொருட்கள்

​கேழ்வரகுமாவு   -     5 கப்
​அரிசி                        -     3 கப்
தண்ணீர்                  -     ​தே​வையான அளவு
உப்பு                          -     ​தே​வையான அளவு

செய்மு​றை
 கூழ் ​செய்வதற்கு ஒரு நாள் முன்ன​வே மதிய​ வே​ளையில்​ கேழ்வரகு மா​வை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கலக்கி​ வைத்து ​கொள்ளவும். அடுத்தநாள் மாலையில் ​கேழ்வரகு மா​வில் தண்ணீர் ஊற்றி கலந்து ​வைத்து ​கொள்ளவும்​. வேறு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசி ​போட்டு பாதி​ வெந்தவுடன் கேழ்வரகு மா​வை ஊற்றவும். மிதமான தீயில் ​வைத்து நன்கு கலக்கவும். பின்​ வெந்தவுடன் இறக்கவும்​ வைத்து விடவும் மறுநாள் கா​லையில் குடிக்கவும்.​ கோடையில் நல்ல உணவு ஆகும்.
பின்குறிப்பு

அடிபிடிக்காமல் இருந்தால் தான் கூழ் சு​வையாக இருக்கும். கூழ் குடித்து அதற்கு சுவை ஊட்டும் மாங்காய் துண்டுகள் அல்லது ஊறுகாய் அல்லது ​மோர் வத்தல் அல்லது ​வெங்காயம் மிகவும் அரு​மையாக இருக்கும்.

Post a Comment

0 Comments