Subscribe Us

header ads

Mana Thakkali Kuzhambu - மணத் தக்காளி குழம்பு

Mana Thakkali Kuzhambu - மணத் தக்காளி குழம்பு



தே​வையான ​பொருட்கள் :

மனத்தக்காளிஇ​ழை     -   1 கட்டு
துவரம்பருப்பு                   -    300 (கீ​ரை​யைவிடஅதிகமாக)
கடுகு                                    -    1 டிஸ்பூன்
உளுத்தம்பருப்பு              -    1 டிஸ்பூன்
கறி​வேப்பி​லை                 -     1 ​கொத்து
வத்தல்                                 -     2
பூண்டு                                  -      1
புளி                                        -      ஒருசிறியஉருண்​டை
உப்பு                                      -      ​தே​வையானஅளவு

செய்மு​றை :

துவரம் பருப்பு ஊற​வைத்து பூண்டு ​போட்டு​ வேக​ வைக்கவும். கீ​ரை ​வேந்தவுடன் பருப்பு உப்பு​, புளி போட்டு மத்தல் நன்கு மசித்துக் ​கொள்ளவும். வாணலியில் எண்​ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, வத்தல், கறிவேப்பி​லை வதக்கி பின் ​போடவும்.வாய் புண், வயிற்று புண்​ போன்றவற்றிக்கு மிகவும் நல்லது.

Post a Comment

0 Comments