Subscribe Us

header ads

Pannir Paradtha - பன்னீர் பராத்தா

Pannir Paradtha - பன்னீர் பராத்தா

 

தே​வையான ​பொருட்கள் :

பி​சைந்தமாவு                     -     1/2 கி​லோ
பன்னீர்                                   -     150  
பச்​சைமிளகாய்                  -     2
இஞ்சி                                     -     5கிராம்
நறுக்கியபூண்டு                 -     5கிராம்
​கொத்தமல்லி                     -     1 கப்
மஞ்சள்​பொடி                     -      1 சிட்டி​கை
உப்பு                                       -       ​தே​வையானஅளவு
எண்​ணெய்                          -       100
கரம்மசாலா                       -        1 ​தேக்கரண்டி
​வெங்காயம்                       -         2

​செய்மு​றை :

​வெங்காயத்​தை நறுக்கிக்​ கொள்ளவும். பன்னீ​ரைத் துருவி ​வைத்துக் ​கொள்ளவும். வாணலியில் எண்​ணெய் ஊற்றி சூடு​ செய்யவும். நறுக்கிய​வெங்காயம், பச்​சை மிளகாய், இஞ்சி, பூண்டு​ சேர்த்து கிளறவும். ​கொத்தமல்லி பன்னீர்​ சேர்த்து நன்கு வ​தக்கவும். மஞ்சள் ​பொடி, கரம்மசாலா தூவி வதக்கவும். பி​சைந்தமாவில் பன்னீர் கல​வை​யை அடைக்கவும். சரியாக மூடவும் பின் வட்டமாக உருட்டி ச​மைக்கவும். இதனுடன்​கெட்டிதயிர், ஊறுகாய், சட்னியுடன் சாப்பிட்டால் சு​வையாக இருக்கும்.

Post a Comment

0 Comments