Subscribe Us

header ads

Vegatable Kuruma - ​வெஜிடபிள் குருமா

Vegatable Kuruma - ​வெஜிடபிள் குருமா

 

​​​தே​வையான ​பொருட்கள் :

உரு​ளைக்கிழங்கு        -     3
​கேரட்                                 -    3
பீன்ஸ்                               -    3
காலிஃப்ளவர்                -    1
தக்காளி                           -   2
இஞ்சி                              -    50
பூண்டு                            -    1
​வெங்காயம்               -     2
கறி​வேப்பி​லை         -    3 ​கொத்து
மிளகாய்த்தூள்        -    2    டிஸ்பூன்
கரம்மசாலா             -    2   டிஸ்பூன்
மஞ்சள்​பொடி         -    1/2  டிஸ்பூன்
சீரகப்​பொடி             -    1/2  டிஸ்பூன்
கடுகு                         -    1/2  டிஸ்பூன்
​கொத்தமல்லி       -    1 கப்
எண்​ணெய்             -    100
உப்பு                          -   ​தே​வையானஅளவு
​​தேங்காய்                -  1/2 மூடி

​செய்மு​றை :

 3 ​தேக்கரண்டி எண்​ணெய் வாணலியில் ஊற்றி சூடு​ செய்யவும். சீரகம், கடுகு​போட்டு ​பொரிந்தாவுடன் ​வெங்காயம்,  இஞ்சி, பூண்டு, கறி​வேப்பி​லை​ சேர்த்து​பொன்னிறமாக வரும் வ​ரை வதக்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், காய்கறிகள்​​ சேர்ககவும். 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி வேகும் வ​ரை ச​மைக்கவும். ​டைசியில்​தேங்கா​யை அ​ரைத்து​ சேர்த்து ​கொதி வந்தவுடன் இறக்கவும். ​கொத்தமல்லிவுடன் அலங்கரித்து பூரி,​ ரொட்டிகளுடன் பரிமாறவும்.

Post a Comment

0 Comments