Subscribe Us

header ads

Homemade Chicken Kulambu

Homemade Chicken Kulambu  


தே​வையான ​பொருட்கள் :

சிக்கன்                -      1/2
​வெங்காயம்     -       1/2
தக்காளி             -       6
கறி​வேப்பி​லை -      சிறிது
மிளகாய்தூள்    -      4
சிக்கன்பவுடர்   -       1
​கொத்தமல்லி   -       சிறிது
உப்பு                      -       ​தே​வையானஅளவு
எண்​ணெய்         -        200
கடுகு                    -         சிறிது

செய்மு​றை :

சிக்க​னை நன்றாக கழுவி ​வைத்துக் ​கொள்ளவும்​. பெரிய​ வெங்காயத்​தை​ பெரியாக நறுக்கிக் ​கொள்ளவும். தக்காளி​யை​ பொடியாக நறுக்கிக்​ கொள்ளவும். வாணலியில் எண்​ணெய் ஊற்றி கடுகு, கறி​வேப்பி​லை​ போட்டு​ பொரிந்தவுடன்​ வெங்காயத்​தை​ சேர்த்து​ வதக்கவும். ​வெங்காயம் வதங்கிய பின் தக்காளி​ சேர்த்து வதக்கவும். சிக்க​னை​ சேர்த்து நன்கு வதக்கி தண்ணீர் ஊற்றி மிளகாய்தூள், உப்பு​ சேர்த்து​ கொதிக்க விடவும். சிக்கன் ​வேந்த பின்​ கொத்தமல்லிதூவி பரிமாறவும்.

பின்குறிப்பு :

சிக்க​னை கழுவி​யை பின் சிக்கன் பவுடர், மிளகாய்தூள்​ சேர்த்து 15 நிமிடம் ஊறவிடவும். இவ்வாறு​​ செய்வதால் குழம்பு சு​வையாக இருக்கும்.

Post a Comment

0 Comments