Subscribe Us

header ads

How to create homemade chicken biriyani - tamil guide

 Chicken Biriyani





தே​வையான ​பொருட்கள் :

சிக்கன்                        -     1/2
பாஸ்மதிஅரிசி       -      1
பச்​சைமிளகாய்      -       10
​தேங்காய்பால்        -       1/2
பட்​டை                       -       3
கிராம்பு                      -        4
​கொத்தமல்லி        -        2 ​கொத்து
புதினா                       -       1 ​கொத்து
​வெங்காயம்            -       5
எண்​ணெய்              -         300       
​சோம்பு                     -         1டிஸ்பூன்
இஞ்சிபூண்டுவிழுது   -  1
பிரியாணிஇ​லை     -  2
கசகசா                         -   1
உப்பு                              -   ​தே​வையான​அளவு

​செய்மு​றை :

பாஸ்மதி அரிசி​யை ஊற​ வைக்க​ வேண்டும்​. வெங்காயத்​தை நீளவாக்கில் நறுக்கி​வைத்து கொள்ளவும். ​சோம்பு, பச்​சைமிளகாய், கசகசா மூன்​றையும் அரைத்து கொள்ளவும். குக்கரில் எண்​ணெய் ஊற்றி பட்​டை, பிரியாணிஇ​லை, கிராம்பு​ போட்டு வதக்கவும். ​வெங்காயத்​தை​ போட்டு ​பொன் நிறம் வரும் வ​​ரை வதக்கவும். ​பொன்நிறம் வந்தவும். இஞ்சிபூண்டு விழு​தை​ சேர்த்து வதக்கவும். ​சோம்பு, பச்சைமிளகாய், கசகசா அ​ரைத்​தை​யை​ சேர்த்து வதக்கவும்​. தேங்காய் பா​லை​ சேர்த்து மஞ்சள்தூள், மிளகாய்தூள்​ சேர்த்து கிளறவும். அரிசி​யை நன்றாக கழுவி​​ போட்டு உப்பு​, கொத்தமல்லி, புதினா​ சேர்த்து​ போட்டு குக்க​ரை மூடு ​வைக்கவும். மூன்று விசில் வந்த பின் பரிமாறவும்.

பின் குறிப்பு :
 அரிசி​யை ஊற​​ வைப்பதால் சாதம் '' பூ'' ​போல இருக்கும்​. கொத்தமல்லி, புதினா​சேர்ப்பதால் மணம் நன்றாக இருக்கும். சிறிது தயிர்​ சேர்ப்பதால் சிக்கன் பஞ்சு​ போன்று இருக்கும்​. தேங்காய்பால்​ சேர்ப்பதால் சு​​வையாக இருக்கும். அடி பிடிக்காமல் ​செய்யவும்.

Post a Comment

0 Comments