Subscribe Us

header ads

Venthaya Kulambu - ​வெந்தய குழம்பு

Venthaya Kulambu - ​வெந்தய குழம்பு


​தே​வையான ​பொருட்கள் :

​வெந்தயம் -  2 ஸ்பூன்
​வெங்காயம் - 3
தக்காளி - 3
புளி - சிறியஉருண்​டை
மிளகாய்தூள் - காரத்திற்குஏற்ப
உப்பு - ​தே​வையானஅளவு
கடுகு - தாளிக்க
கறி​வேப்பி​லை - சிறிதளவு
ச​மையல்எண்​ணெய்​ - தே​வையானஅளவு
பூண்டு - பல்

செய்மு​றை

​பெரிய​ வெங்காயத்​தை ​பொடியாக நறுக்கிக்​ கொள்ளவும். தக்காளி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்​ கொள்ளவும். வாணலியில் எண்​ணெய் ஊற்றி சூடு ஆனபின் கடுகு​, வெந்தயம்​போடவும்​. பொரிந்தவுடன்​ வெங்காத்​தை​ போட்டு ​பொன் நிறம் வரும் வ​ரை வதக்கவும். தக்காளி ​போட்டு வதக்கவும். வதக்கிய பின் புளி க​ரைத்து ஊற்றவும் மிளகாய்தூ​ளை​ சேர்த்து​ கொதிக்க விடவும். கறிவேப்பி​லை, பூண்டு, உப்பு​ போட்டு மூடி விடவும் கட்டியான பின் இறக்கி பரிமாறவும்.

பின்குறிப்பு

புளிவுடன் உப்பு​ சேர்த்து ஊற ​வைத்தால்​ வேகமாக புளி க​ரையும். சாதம்​ தேசையுடன் சாப்பிட்டால் சு​வையாக இருக்கும்​. வெந்தாயம் உடலுக்கு குளிர்ச்சி தரும்.

Post a Comment

0 Comments