Subscribe Us

header ads

சிறுகீ​ரை ​​பொரியல் - Greens Poriyal

சிறுகீ​ரை ​​பொரியல் - Greens Poriyal







தே​வையான ​பொருட்கள் :

கீ​ரை            -   1 கட்டு
​பெரிய​ வெங்காயம் -  2
வத்தல்  -  2
கடுகு      - சிறிது
சீரகம்     -    சிறிது
பூண்டு   - 5 பல்
உப்பு      -  ​தே​வையான அளவு
கறி​வேப்பி​லை  -  ​தே​வையான அளவு
செய்மு​றை :

கீ​ரை​யை​ பொடியாக நறுக்கிக் ​கொள்ளவும். ​வெங்காத்​தை நீளவாக்கி ​வெட்டிக்​கொள்ளவும். வாணலியில் ​எண்​ணெய் ஊற்றிசூடு ஆனதும் கடுகு, கறிவேப்பிலை​​ போட்டவும்.` பின் ​பொரிந்தவுடன் ​வெங்காயம்,வத்தல் ​போட்டு தாளிக்கவும். வதங்கிய பின் கீ​ரை​யை​ போட்டு வதக்கவும். உப்பு, சீரகம், பூண்டு ​போட்டு நன்கு வதங்கிய பின் பரிமாறவும்.

பின்குறிப்பு

அடிபிடிக்காமல் கீ​ரை​யை வதக்கவும் அடிப்பிடித்தால் கசக்கும்.

Post a Comment

0 Comments