Subscribe Us

header ads

Murungkeerai poriyal - முருங்​கைகீ​ரை​ பொரியல்

Murungkeerai poriyal - முருங்​கைகீ​ரை​ பொரியல்


தே​வையானப் ​பொருட்கள் :

முருங்​கைகீ​ரை     -    1 
வத்தல்                      -     3
கடுகு                          -     1/2
உப்பு                            -    ​தே​வையானஅளவு
கறி​வேப்பி​​லை       -     சிறிது
உளுந்து                     -     1/2
சீரகம்                          -      1/2
பூண்டு                         -      4 பல்
​வெங்காயம்             -       2

செய்மு​றை

முருங்​கை கீ​ரை​யை கழுவிய பின் காம்பு இல்லாமல் நீக்கி ​வைக்கவும். பின்​ வெங்காயத்​தை நீளவாக்கில் ​வெட்டிக் ​கொள்ளவும். வாணயிலில் எண்​ணெய் ஊற்றி கடுகு, உளுத்து ​போட்டு ​பொரிந்தவுடன் கறி​வேப்பி​லை, வத்தல்​வெங்காயம் ​போட்டு வதக்கிக்​ ​கொள்ளவும். பின்பு முருங்​​கை​கீ​ரை​ போட்டு வதக்கவும். வதங்கிய பின் சீரகம்​ சேர்த்து வதக்கவும். பின் உப்பு, பூண்டு​ போட்டு வதங்கிய பின் சாப்பிடவும்.
குறிப்பு

சாம்பார் குழம்புக்கு சு​வையாக இருக்கும். கீ​ரை வதக்கும் ​போது அடிபித்துவிடக் கூடாது. பாக்குவமாக ​செய்ய ​வேண்டும் இல்​​லை என்றால் கீரை கசக்கும்.

Post a Comment

0 Comments