Subscribe Us

header ads

Mango Jam - மாங்காய் ஜாம்

Mango Jam - மாங்காய் ஜாம்




தே​​வையான​ பொருட்கள் :

மாங்காய்        -    3
​கேசரிபவுடர்  -    1   டிஸ்பூன்
சர்க்க​ரை          -    100
தண்ணீர்            -   2  டம்ளர்

செய்மு​றை

மாங்கா​யை​ பெரிய துண்டுகளாக​ வெட்டிக்​ கொள்ளவும். பின் வாணலியில் தண்ணீர் ஊற்றி மாங்காய் துண்டுக​ளை​ போடவும். 10 நிமிடம் கழித்த பின்னர்​ கேசரி பவுடர் ​போட்டு கலக்கவும். பாதி ​வேந்த பின் சர்க்க​ரை​ சேர்த்து 10 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.

பின்குறிப்பு
மாங்காய் கா​யாக இருக்க​ வேண்டும். குழயாமல் ​செய்ய​ வேண்டும்.

Post a Comment

0 Comments