Subscribe Us

header ads

How to creat moor - ​மோர்

​மோர்



 

​தே​வையானப் ​பொருட்கள்:

​​மோர்                           -          2 டம்ளர்
​கொத்தமல்லி          -          சிறிது
இஞ்சி                          -          சிறிது
கறி​வேப்பி​​லை       -          2 கொத்து
பச்​சைமிளகாய்       -         
உப்பு                             -​        தே​வையான அளவு

செய்மு​​றை

 பச்​சை மிளகாய் ​பொடியாக நறுக்கிக் ​கொள்ளவும். இஞ்சி மிகவும் ​லேசாக நறுக்கவும். கறி​வேப்பி​லை​, கொத்தமல்லி நறுக்கிக் ​கொள்ளவும்.​ மோருடன் உப்பு நறுக்கிய​வைக​ளைச்​ சேர்த்து நன்றாகக் கலந்து பின் பருகலாம்.



Post a Comment

0 Comments