Subscribe Us

header ads

​கேழ்வரகு கூல் - Kazhi Varaku Kool

​கேழ்வரகு கூல் - Kazhi Varaku Kool

 

 

 

தே​வையானப் ​பொருட்கள்:

​​​கேழ்வரகு   -  1 கிண்ணம்
​வெல்லம்    -  50
ஏலக்காய்    -   3
தண்ணீர்      -    2

செய்மு​றை

 ​​கேழ்வர​கை ஊற ​வைத்து தண்ணீர் சிறிது ஊற்றி அ​​ரைத்துப் பா​லை​யைத் தனியாக எடுத்து ​வைத்துக் ​கொள்ளவும். பின்னர் கனமானப் பாத்திரத்தில் இரண்டு டம்பளர் தண்ணீர் ஊற்றி ​கொதிக்கவிடவும். ​கொதித்தவுடன்​ கேழ்வரகு பா​லை​யை ஊற்றி கலக்க​ வேண்டும். பின்​ வெல்லம்​ சேர்த்து ​கெட்டியானவுடன் எடுத்து பாரிமாறவும்.

பின்குறிப்பு

அடிப்பிடிக்காமல்​ செய்தால் சு​வையாகக் இருக்கும். ​கோ​டைக் காலத்திற்கு மிகவும் ஏற்ற உணவு. குழந்​தைகளுக்கு ஊட்டச்சத்து நி​றைந்த உணவு.

Post a Comment

0 Comments