Subscribe Us

header ads

watermilan - தார்பூசணி குடி பானம்

Water Milan - தார்பூசணி குடி பானம்




தே​வையானப்​பொருட்கள்:

தார்பூசணி    -   1
சீனி                 -   50
பனிக்கட்டி   -  5
புதினா           -  3
எலுமிச்​சை - 1

​​செய்மு​றை

புதிய தார்பூசணி​யை அறுந்து வி​தைக​ளைத் தனியாகப் பிரித்து எடுத்து ​வைத்துக்​ கொள்ளவும். பின் மிக்ஸியில்​ தார்பூசணி, சீனி ​போlட்டு அ​ரைத்துக் ​கொள்ளவும். டம்ளரி ஊற்றி பனிக்கட்டி, புதினா, எலுமிச்​சையுடன் அலங்கரித்து​கொடுக்கவும்.

பின்குறிப்பு

குழந்​தைகள்​ கோ​டைக் காலத்தில் அடிக்கடி தண்ணீர் குடிப்பார்கள். தண்ணீரிருக்கு பதிலாக இப்படி​ கொடுத்துதால்​ உடலுக்கு நன்று.

Post a Comment

0 Comments