Subscribe Us

header ads

Arisi Mavu - அரிசி மாவு ​கொழுக்கட்​டை​ செய்வது எப்படி?

Arisi Mavu - அரிசி மாவு ​கொழுக்கட்​டை​ செய்வது எப்படி?





தே​வையான ​பொருட்கள்

அரிசிமாவு     -   1 பாக்​கெட்
​வெல்லம்       -    1/2
ஏலக்காய்       -    5
​வெண்ணீர்     -     4 டம்ளர்
​​வேர்கட​லை -      100

செய்மு​றை

அரிசி மாவில்​ ஏலகா​யை ​பொடியாகி மாவில்​ சேர்த்துக் ​கொள்ளவும்​. வெண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி கட்டி இல்லாமல் நன்கு கலக்கவும். மாவு​​ மென்மையாகும் வ​ரை பி​சைந்து​ பெரிய உருண்​டையாக மாற்றிக் ​கொள்ளவும். மாவு​ கையில் உருட்டு பாக்குவம்​ செய்துக்​ கொள்ளவும். பின் சிறிய உருண்​டையாக உருட்டு​ உள்ள​கையில் ​வைத்து நடு பகுதி பூரணம் ​வைத்து​ மேல்பகுதி மூடி க​ரைப் பகுதியில் விரல்களால் சிறிய அழுத்தம் ​கொடுத்து இட்லி​ வெக​வைக்கும் பாத்திரத்தில்​ வைத்து​ வெக​வைத்து எடுத்து சாப்பிடவும்.

பூரணம்​ செய்மு​றை

​வேர்கட​லை வாணயிலில்​ போட்டு வறுத்து எடுக்கவும். பின் அகன்ற தட்டியில்​ போட்டு ​தோல் நீங்கி மிக்ஸியில்​​ வெல்லாம்,​ ​தோல் வேர்கட​லை​ போட்டு அரைத்து எடுத்து ​வைத்துக்​ கொள்ளவும்.

பின்குறிப்பு

மாவு பி​​சையும் ​போது கட்டிகள் இருக்கக் கூடாது. பூரணம் கு​றைந்த அள​வே​ வைக்க​ வேண்டும். பூரணம் மாவு ​போல் அ​​​ரைத்து எடுக்க​ வேண்டும். மாவு​ மென்மையான அளவு இருக்க​ வேண்டும்.​

Post a Comment

0 Comments