Subscribe Us

header ads

மது​ளை ஜீஸ் ​செய்வது எப்படி?

மது​ளை ஜீஸ் ​செய்வது எப்படி?

 

 

தே​வையான​ பொருட்கள்

மது​ளைப்பழம்           -    2
ஐஸ்                               -    ​தே​வையான அளவு
சீனி                                -    1
​வெண்ணிலாகீரிம்  -   3 டிஸ்பூன்

செய்மு​றை

மது​ளை​யை உரித்து எடுத்துக் ​கொள்ளவும். ஜீஸ் ஜாரில் ​போட்டு நன்றாக அரைத்துக் ​கொள்ளவும். பின் வடித்து எடுத்துக் ​கொள்ளவும். ஐஸ்​ வெண்ணிலா சிறிதளவு சீனி​ போட்டு அ​ரைத்துக் ​கொள்ளவும். பின் பாரிமாறவும்

பின்குறிப்பு

மது​ளை​ வைட்டமின் உள்ளது​. கோ​டை​ வெயில் குழந்​தைகள் க​டைகளில் கிடைக்கும். குளிர் பானங்க​ளை அருந்தி ​தொ​டையில் பல்​வேறு பிரச்ச​னைக​ளை ஏற்படுத்தும். அதுமின்றி க​டையில் முழு​மையான இயற்​கை உணவு கிடைப்பதில்​லை.

புதிய பழங்க​ளை வாங்கி பயன்படுத்துவது மிகவும் நல்லது சு​வையாகவும் இருக்கும்.

Post a Comment

0 Comments