Lemon - எலுமிச்சை குளிர் பானம்
தேவையான பொருள்:
எலுமிச்சை - 2
உப்பு - 1/2
சீனி - 100
தண்ணீர் - தேவையானஅளவு
பனிக்கட்டி - சிறிது
செய்முறை:
எலுமிச்சையை இரண்டாக வெட்டி பிழிந்து எடுத்துக் கொள்ளவும். சிறிது உப்புசேர்த்து கலந்து பின் சீனி சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் ஊற்றி கலக்கவும் சிறிது பனிக்கட்டி போட்டு குடிக்கவும். கோடைக் காலத்தில் பருகுவது நல்ல பயன் தரும்.
0 Comments