Subscribe Us

header ads

Dosai Ittali - இட்லி​, தே​​சை ​பொடி​ செய்வது எப்படி?

Dosai Ittali - இட்லி​, தே​​சை ​பொடி​ செய்வது எப்படி?



​​தே​வையான ​பொருட்கள்

உளுந்து                  -   100
கட​லைபருப்பு      -  50
வத்தல்                   -  4
கறி​வேப்பி​லை  -   2 ​கொத்து
உப்பு               -   ​தே​வையான அளவு
​பெருங்காதூள் -  1/4 டிஸ்பூன்
மிளகு    -   10
சீரகம்    -   1 டிஸ்பூன்
பூண்டு  -  4 பல்

செய்மு​றை

உளுந்து, கட​லைப் பருப்பு, வத்தல், மிளகு, சீரகம், கறி​வேப்பி​லை, பூண்டு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும். பின் ஜாரில் ​போட்டு பரபர​வென்று அரைத்து எடுக்கவும். பின்​ தே​வையான அளவு உப்பு​ சேர்த்துக்​ கொள்ளவும்.








பின்குறிப்பு

கரம் அதிகமாக ​வேண்டும் என்றால் வத்தல் கூடுதலாகச்​ சேர்த்துக்​ கொள்ளவும். கருகமால் வறுத்து எடுக்கவும். கருகி விட்டால் நிறம் மாறிவிடும் கசப்புத் தன்மையுடன் இருக்கும்.

Post a Comment

0 Comments